மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் – thatch roofing
100 சதம் இயற்கையான கூரை அமைப்பு எனில் அது பனை ஓலை,தென்னை ஓலை,கரும்பு சோகை மற்றும் சில புல் வகைகள் ஆகியவற்றை கொண்டு கூரை அமைக்கும் முறை ஆகும்.
இதில் எது அருகில் கிடைத்ததோ அதை வைத்து அன்று கூரை அமைத்தனர்.
இதில் மிக முக்கியமானது மஞ்சம் புல்.இவற்றில் ஒரு விதமான எண்ணை தன்மை இருப்பதால் மிகவும் பராமரிப்பு குறைவானதும் அதிக நாட்கள் உழைக்க கூடியதும் இந்த மஞ்சம் புல் கூரை.
மற்றும் இந்த புல்லில் பட்டு வரும் காற்று உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மற்றும் கடுமையான வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியை கொடுக்க கூடியது.
இந்த மஞ்சம் புல் கூரையை மூங்கிளை கொண்டு நண்பர் Amutham Devaஅவர்கள் தமிழகமெங்கும் அமைத்து தருகிறார்.
தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்….