Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்

Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்
Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்.??


நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும், பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும்
.

இது ஒரு கலை. நம் பழைய பாரம்பரிய வீடுகளில் திண்ணை, தாழ்வாரம், முற்றம், சமையலறை, ஒரு படுக்கை அறை என்று இருந்த அமைப்பு இப்போது காலப்போக்கில் வரவேற்பறை, சமையலறை, 2 படுக்கையறை என்றாகி போனது.

பாரம்பரிய முறையில் எவ்வாறு வீடு கட்டுவது அதன் வகைகள் பற்றி நாம் ஏற்கனவே அலசி உள்ளோம்.

Vernacular architect துர்க்கா ஜெகதீஷ் அவர்கள் மிக அழகாக இதனை எடுத்துரைக்கிறார்.கொஞ்சம் பெரிய காணொளி தான் பொறுமையா பாருங்க…

 

ஹரி