எளிய முறையில் விளக்குப் பொறி

Agriwiki.in- Learn Share Collaborate

எளிய முறையில் விளக்குப் பொறி :

டார்ச் லைட் = 70ரூ
ட்ரே = 30ரூ
மொத்த செலவு = 100ரூ
அருமையான விளக்குப் பொறி ரெடி.
இந்த ஆலோசனை வழங்கிய நாராயணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி 🙏🏼