பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்

பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்பு
Agriwiki.in- Learn Share Collaborate

Lintel beam  பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்

வணக்கமுங்க நட்புஸ்..free அட்வைஸ் தான்..

framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.

 

தயவு செய்து கஷ்டப்பட்டு தான் நீங்களும்  சம்பாதிக்கிறீங்க …கண்ட நாய் ஆடி கார்ல போகவும் அவன் புள்ளை ipl அணியை ஏலம் எடுக்கவும் நீங்க ஏன் காச கொடுக்குறிங்க…
முடியலங்க..உங்கள் கிட்ட வேலை செய்றவனுக்கு நாலு காசு கொடுங்க …புண்ணியமாவது கிடைக்கும்…அதுமட்டும் இல்லை தேவையே இல்லாமல் எவ்வளவு இயற்க்கை சீர்கேடு வேறு