மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா

மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?
Agriwiki.in- Learn Share Collaborate

மண்ணை கொண்டு கட்டப்பட்ட வீடு.
மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க.

1.மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?
2.அழகா இருக்குமா?
3.கரையான் பாதிக்குமா?
4.செலவு ?

இதற்க்கு பதில் சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை.

நான் costford மூலம் மண்ணில் கட்டப்பட்ட வீட்டின் சில புகை படங்களை இணைத்துள்ளேன்.பொறுமையாக பாருங்கள்.மற்றவரும் பயன்பெற பகிருங்கள்.

Pc:costford malappuram