மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு

மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும். அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது. அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும். அதுவே சிறந்த வீடு.

கோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்