கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.
மண் வீடு களிமண் கற்கள் Adobe

Learn Share Collaborate
கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.
சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING
என அழைக்கிறோம்.
வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிரோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை பற்றி ஒருபோதும் சிந்திப்பது இல்லை.காரணம் அதற்கான தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமை. மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் நம்மிடமிருந்து அழிந்து போனதுதான் காரணம்.
வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
வீட்டுக்கு செங்கல்லின் மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன்.அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை.