வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.
வரகு

Learn Share Collaborate
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.
வாழை பயிர் விவசாயியின் வாழ்வை வளமாகும் ஒரு பயிர். வருட பயிர் என்பதால் நம்முடைய முதலீடு சற்று கூடுதலாக தெரியும். இருப்பினும் ஊடுபயிர் செய்து செலவீனங்களை குறைத்து கொள்ளலாம்.
உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி…!
🌿 கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.
பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை.
தேவையான பொருட்கள்:
1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம்.
உங்க வீட்டுக்கு அருகிலேயோ, அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள்
சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது