இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு.
அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும்.
மழையை அறுவடை செய்ய

Learn Share Collaborate
இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு.
அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும்.
நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது.
இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும்.
ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது.
நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம்.
பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்
நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்)
செல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு.