ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும்.
இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும்
