கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர்.
பயிரிடும் காலம் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மன் கலந்து மண்ணில் நன்கு வளரும்
கோலியாஸ் முலிகை பயிர்

Learn Share Collaborate
கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர்.
பயிரிடும் காலம் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மன் கலந்து மண்ணில் நன்கு வளரும்
வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம்.
தேமோர் கரைசல்
தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும்.
ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்மணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன். குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில் உணவிலும் ஒன்றாக கலந்திருந்த விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் இன்று காணாமல் போய்விட்டது.
பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது
எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்: செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்