மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).
தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13

Learn Share Collaborate
மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).
framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.
சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது
பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி – பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
தவளைக்கறி சாப்பிடுவீங்களா?”* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்…
முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும்.
ஆனால், *”பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?* என்று கேட்டால்…
நம்மில் பலரும் *”ஆமாம்”* என்கிற விடையை முன்வைப்போம்.
*இரண்டும் ஒன்றுதான்…*
அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல.. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை.