நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி?
இந்திய நாட்டு மாடுகள்

Learn Share Collaborate
நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி?
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.
மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும்.
நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன்.
ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த அளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவு சிறந்தது. அப்படியானால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கமுடியும். நாட்டுமாட்டு கோமியத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்றுவிடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த விஷத்தைத் தாங்குமா?
எது ஆன்மீக விவசாயம்.
கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார்.
ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய அனைத்து இடுபொருளையும் கடவுளே கொடுக்கிறார்.
செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும்.