mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு
கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.
கேரளா பொறியாளர் யாரோ ஒருவர் கட்டி இருக்கிறார்.
சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம்.
நீங்க சொல்றது எல்லாம் சரிதான்… ஆனா எங்கப்பா ஒத்துக்கல, பொண்டாட்டி ஒத்துக்கல,நண்பர்கள் வேண்டாம்னு சொல்றாங்க னு கவலையா?..
விடுங்க ட்ரெண்டை நான் மாத்துறேன்… இயற்கையா வீடு கட்டுறவங்கள பாத்து பெருமையா பேச வெச்சிருவோம்….😀😀
கொஞ்சம் பொருங்க பாஸ்…