வணக்கம்
இது எனது இரண்டு மணி நேர உழைப்பு.
Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம் . National Centre of Organic Farming
வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம். தவறுகளை பொறுத்தருளவும்.
1. இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. சிலர் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இது கொண்டுள்ளதால் முழுமையான பலனை கொடுக்காது என்பதே இவர்களின் வாதம்.
நாட்டுமாட்டின் சாணத்தை மண்ணிற்கு கொடுங்கள் என கூறிக்கொண்டு அதிலிருந்து எடுக்க நுண்ணுயிர்களை கொடுப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்?!
2. ஒரு கிராம் மண்ணில் 1000-2000 நுண்ணுயிர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். WDC கொடுப்பதால் அவை ஒரு லட்சம் கோடி நுண்ணுயிர்களாக பெருகுகிறது. நுண்ணுயிர்கள் பெருக பெருக மண்ணில் மக்கு நிலை உயருகிறது.
3.ஒரு ஏக்கருக்கு 1000 லிட்டர் wdc கொடுப்பதன் வழியாக 30 நாட்களில் இந்த நிலம் முழுமையாக புத்துயிர் அடைகிறது. இதுதான் மிக குறைந்த செலவிலான வழியாகும். இது நல்ல விளைச்சலை கொடுப்பதோடு மண்ணும் வளமானதாகும்.
4. நிலம் அமிலத்தன்மையானாலும், காரத்தன்மையானாலும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் pH 6.5-7.5 நிலைக்கு கொண்டு வர முடியும்.
5. இதை பயிர்களின் மேல் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டுவதுடன் பயிர்கள் செழித்து வளரும். ஒளிச்சேர்க்கை அதிகரிக்கும். நிறைய பூக்கள் தோன்றி விளைச்சல் கூடும்.
6. இதை தொடர்ந்து கொடுப்பதால் எல்லா நுண்ணுயிர்களும் புத்துயிர் பெறும். அதன் பின் மண்ணுக்கு எந்த உரமும் கொடுக்க தேவை இல்லை.
7. மண்ணில் உள்ள மண்புழுகளும் புத்துயிர் பெறும். மேற்கொண்டு மண்புழு உரங்கள் கொடுக்க தேவையில்லை.
8. இதை பயன்படுத்தும் விவசாயிகள் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வாங்குவதில்லை. இதனால் கம்பெனிகள் பாதிப்படைந்ததால் இது குறித்து தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். அவைகளை புறக்கணிக்க பழகுங்கள்.
9. இது பயன்பாட்டுக்கு வந்தபின் நிறைய bio-fertilizers and pesticides கடைகள் மூடப்பட்டு வருகிறது. இவர்களும் இது குறித்து தவறான கருத்துக்களைபரப்புகிறார்கள்.
10.இதன் பயன்பாட்டில் ஏதாவது குறைகள் தெரிந்தால் எங்களுக்கு நேரிடையாக சொல்லுங்கள். Prove scientifically if it is anything wrong.
11. WDC பற்றிய ICAR (Indian Council of Agricultural Research) அறிக்கையை முழுமையாக படித்து பாருங்கள். அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எங்கள் துறை விவசாயிகளின் தேவைகளை முழு கவனத்துடன் பார்க்கிறது.
WDC யை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பு விவசாயிகள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியுமானால் எங்கள் DIRECTOR க்கு எழுதுங்கள்.
ஒவ்வொரு தாலுகாவுக்கு ஒருவர் என தகுதியான நபரை தேர்வு செய்து இந்த TECHNOLOGY ஐ கொடுத்து உற்பத்தி செய்ய ஊக்குவிக்க இருக்கிறோம்.
உங்கள் bio data (படிப்பு, விவசாய ஈடுபாடு, இடம், நிலத்தின் அளவு, செய்யும் பயிர்கள், விளைச்சல் அளவு, வேலையாள் கிடைக்கும் நிலை, கட்டிடம்) அனைத்தையும் அனுப்புங்கள்.
Address:
DIRECTOR
National Centre of Organic Farming
Sector 19
Hapur Road
Kamala Nehru Nagar
GHAZIABAD- 201002 (UP)
தகுதியான இளம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வாழ்த்துகள்.
Facts about Waste Decomposer (WDC) technology
1. The microbes in WDC are isolated from the desi cowdung : Many people say that its only one/two/three microbes not useful completely . My questions is that those people use to say apply desicowdung to field it contain many microbes , now opposing the use of microbes isolated from same desi cowdung !!!!!!..how can say that???? shall we stop use cowdung !!!! , shall we stop using microbes isolated desi cowdung!!! They opposing use of microbes of Desicowdung !!!!!!!
2. Suppose a soil contain 1000-2000 microbes per gram if we apply WDC the concentration of microbes will increase up to 1 x 106-14 means one gram of soil will contain 1 lakh crores of microbes. The organic carbon content of soil will increase by increasing microbes in soil
3. If we apply 1000 litre of WDC to entire 1 acre of field at beginning , entire field will become rejuvanted within a 30days , WDC is the cheapest method of preparation and saving input cost of farmers and helping getting better yield and improving soil health.
4. The soil pH will be maintained by regular application of WDC , weather acidic or alkaline it will be bring to neutral pH6.5-7.5 by , with regular application of WDC
5. By Spraying WDC on plants insect will controlled, its acts like insect repellent, number of flowwe setting and fruits/grains setting will increase, increase photosynthetic activity of plants with increase leaf area of plants ,
6. All types of Beneficial microbes will rejuvenate from the soil automatically , No need of adding extra biofertilizers any type
7. Natural Earthworms in soil will also rejuvenate automatically no extra application of vermicompoist required with regular use of WDC
8. After using WDC, farmers stopping using other chemical and pesticides, biofertilizers and all company people are worried as their source of income decreasing and no more they can exploit farmers therefore started creating false facts about WDC with their associated members , their words must be ignored
9. All the biofertilizer/pesticide shops are getting shutting down, all other complex organic formulations are not accepted by farmers now, as WDC made easy to prepare , recover soil health and crop production many people are worried about their innovations, survivability and started spreading wrong massage.
10. Any people can challenge WDC effects, use ask them to use WDC and test their soil and submit reports to farmers/institutes openly. Prove scientifically if it is anything wrong.
11. Please see the test results of Indian council of Agricultural Research (ICAR)research finding/report by about WDC , they are reporting many microbes by using/with WDC.
See reports I am uploading here with this msg. for your information, go through it. I reதquest innocence farmers not come under false msg.
Our Department is more concern about farmers, we are taking necessary steps to get more profit from agriculture to our farmers by giving him a right technology and trying to make farmers an entrepreneurs .
I also request if any farmers/graduates from farmers family are interested to take up production and sale of WDC by investing little money (may be around 1 lakh tentative only) they can write a letter to our director, we are in the process of identifying one farmers from each taluk , so that we can transfer technology to farmer and make them entrepreneur so that exploitation by company can be minimized.
Send Letter along with biodata (Your personal, education, and also mention about your agricultural activity details , area, land, crops, yield , available facility with you labour, building etc., )
Director, National Centre of Organic Farming, Sector 19, Hapur Road, Kamla Nehru Nagar,GHAZIABAD – 201 002 (UP).
Young graduate farmers having adequate facilities will be encouraged in near future to produce and sale WDC, if higher authority permits.