Why you have to plan a round shape house
லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது.
இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது.
வட்ட வடிவத்தில் தான் அதிக பரப்புக்கு குறைந்த சுற்றளவு வரும். அதனால் செலவு குறையும்.
கட்டிடத்தில் வெயில் படும் பகுதி குறைவதால் குளிர்ச்சி கிடைக்கும்.
வட்டவடிவில் மூலை பகுதி இல்லாததால் நிலைப்பு தன்மை அதிகம்.
இது போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது.ஆனால் வாஸ்துவுக்கு எதிரி
நன்றி
உங்கள் ஹரி