ஊராகும் சொர்க்கம்

thettrankottai
Agriwiki.in- Learn Share Collaborate

சிறு ஊருக்கு ஓர் அரசமரம்,

பெரு ஆறுக்கு ஓர் தேற்றமரம்,

ஆங்காங்கே சில ஆலமரம், ஆடை அழுக்கு நீக்க அங்காடிப்பக்கமாய் ஓர் பூவந்திமரம் (soapberry),

நீர்நிலைகளுக்கரணாய் பனைமரம்,

நீண்ட நெடுவயலெல்லாம் வேம்பு,

புங்கன், நுணா, நொச்சி, எருக்கு மரம்,

நேந்துக்கர இடத்தில தலவிருட்சம்,

மற்றமரம் மற்ற இடம் என வைக்க

ஊராகும் சொர்க்கம்.