இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது.
இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும்.
நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக போவதும் இல்லை.
இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும்.