Category: Social Media

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன.

உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும்.

Continue reading

பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு

பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

Continue reading

Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்

Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்

Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்.??

நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும்,பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும்.

Continue reading

கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்

கோழிகளை உருண்டை புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. இந்த புழுக்களால் கோழிகளின் வளர்ச்சி, முட்டை உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

Continue reading

கருநொச்சி ஒரு கிலோ ₹1500

கருநொச்சி ஒரு கிலோ 1500 karunotchi

ஒரு கிலோ இலை ₹1500… ஒரு செடி ₹500… அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை!

கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது.

Continue reading

மண் வீடு களிமண் கற்கள் Adobe

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.

Continue reading

PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING

PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING கூரையின் அடி பகுதி

சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING
என அழைக்கிறோம்.

Continue reading