உங்க வீட்டுக்கு அருகிலேயோ, அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள்
பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???
