சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது
மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்
